×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி!

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார். இடைத்தேர்தல் வெற்றியின் மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோடு சட்டமன்ற உறுப்பினரானார்.


Tags : Erode East Constituency Inter-Election ,K.K. , Erode East by-election: Congress candidate EVKS Ilangovan is a huge success!
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...