×

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி சென்னையில் கைது

சென்னை: திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி நிஜாமுதீனை போலீசார் சென்னையில் கைது செய்தனர். ஏடிஎம் கொள்ளை வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிப்.12ம் தேதி 4 ஏடிஎம் மையங்களில் ரூ.72 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.


Tags : Tiruvannamalai ,Chennai , Thiruvannamalai, ATM robbery case, arrested in Chennai
× RELATED அவமதிப்பு வழக்கில் திருவண்ணாமலை ஆட்சியர் ஆஜராக ஐகோர்ட் ஆணை..!!