×

நகர்ப்புற வளர்ச்சிக்கு புதிய நகரங்களின் வளர்ச்சி, பழைய நகரங்களின் வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் தேவை: பிரதமர் மோடி

டெல்லி: நகர்ப்புற வளர்ச்சிக்கு புதிய நகரங்ககளின் வளர்ச்சி, பழைய நகரங்களின் வசதிகளை மேம்படுத்துவதில் கவனம் தேவை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியா போன்ற வேகமாக முன்னேறும் நாட்டிற்கும் நகர்ப்புற திட்டமிடல் என்பது முக்கிய தேவை. சுதந்திரத்திற்கும் பிறகு மிகக்குறைவான நகரங்கள் மட்டுமே திட்டமிடப்பட்டன என்பது துதிர்ஷ்டவசமானது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.


Tags : PM Modi , Urban development requires focus on development of new cities, improvement of facilities in old cities: PM Modi
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...