மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியா நியமனம்

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக டாக்டர் பிரசாந்த் லவானியா நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் சரோஜினி நாயுடு மருத்துவக் கல்லூரி பேராசிரியரான பிரசாந்த் லவானியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: