மகளிர் டி20 உலகக்கோப்பை ஃபைனல்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் 157 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி

கேப்டவுன்: மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ரன்களை ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக பெத் மூனி 53 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து அசத்தினார்.  

Related Stories: