அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து விலை சரிவு

மும்பை: ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து விலை குறைந்து வருகின்றது. அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை ரூ.84 குறைந்து ரூ.1.298 ஆக சரிந்து விற்பனையாகிறது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவன பங்கு விலை ரூ.25 குறைந்து ரூ.486 ஆக சரிந்துள்ளது. அதானி பவர் நிறுவன பங்கு விலை ரூ.7.70 குறைந்து ரூ.146 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

Related Stories: