×

சத்தீஸ்கர் மாநிலம் பதபாரா மாவட்டத்தில் லாரி மீது வேன் மோதியதில் 11 பேர் உயிரிழப்பு!!

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் பதபாரா மாவட்டத்தில் லாரி மீது வேன் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். தொழிற்சாலையில் இருந்து ஆட்களை ஏற்றிச் சென்ற வேன், லாரி மீது மோதி விபத்தில் சிக்கியது.



Tags : Padabara district ,Chattiesgarh , Chhattisgarh, Padapara, Lorry, Van
× RELATED சட்டீஸ்கரில் தேடுதல் வேட்டையின்போது...