×

தென்காசியில் கரடி தாக்கி பாதிப்பு: இழப்பீடு கோரி ஐகோர்ட் கிளையில் மனு

தென்காசி: தென்காசியில் கரடி தாக்கி பாதிக்கப்பட்டோருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுக்களை வனத்துறை செயலாளர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பெத்தான்பிள்ளை பகுதியை சேர்ந்த மணிகண்டன், சங்கர நாராயணன் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


Tags : South Kasi ,iCourt , Tenkasi, bear, damage, compensation, icourt, branch, petition
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...