×

தேர்தல் ஆணைய துணை ஆணையர் அஜய் தலைமையில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம்

டெல்லி: தேர்தல் ஆணைய துணை ஆணையர் அஜய் தலைமையில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தலைமைச்செயலகத்திலிருந்து, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு காணொலி மூலம் மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள ஆலோசனையில், கலந்துகொள்கிறார். ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் பார்வையாளர்கள் உள்ளிட்டோரும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.


Tags : Election Commission ,Deputy Commissioner Ajay , Election Commission Deputy Commissioner Ajay chaired the advisory meeting this evening
× RELATED ஜாதி, மதம், மொழி ரீதியாக வாக்குகள்...