×

சென்னை மெரினா பகுதியில் மீனவர்கள் சாலை மறியல்

சென்னை: சென்னை மெரினா பட்டினப்பாக்கம், நொச்சிக்குப்பம் பகுதிகளில் உள்ள மீன் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றும் நடவடிக்கையை கண்டித்து மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சாலையோரம் கடை வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது.


Tags : Marina ,Chennai , Fishermen block road in Marina area of Chennai
× RELATED மெரினாவை சுற்றிப் பார்க்க அழைத்து...