×

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது வழக்குப்பதிவு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது விதிமுறைகளை மீறியதாக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 20ம் தேதி உரிய அனுமதி பெறாமல் ஆலமரத் தெருவில் பரப்புரை மேற்கொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Tamil Party ,Maneka , A case has been filed against Naam Tamil Party candidate Maneka
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...