×

ஏர்-இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: அவசர தரையிறக்கம்

டெல்லி: அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்து கொண்டிருந்த ஏர்-இந்தியா விமானத்தில் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள நுவார்க் நகரில் இருந்து டெல்லி வந்துகொண்டிருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 300 பயணிகளுடன் டெல்லி வந்துகொண்டிருந்த விமானம் சுவீடனின் ஸ்டாக்ஹோமில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Tags : Air ,India , Air-India flight technical glitch: emergency landing
× RELATED ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில்...