×

மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் 5 மாதங்களில் தொடங்கப்படும்: தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

ஈரோடு: மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் 5 மாதங்களில் தொடங்கப்படும் என தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். பிரதமர் மோடி வாயில பயங்கரமா வடை சுடுவாரு, ஆனா அந்த ஒரு வடையும் அதானிக்குதான் தருவாரு எனவும் அவர் பேசியுள்ளார்.

Tags : Minister ,Udhayanidhi Stalin , Rs 1,000 per month scheme for women to be launched in 5 months: Minister Udayanidhi Stalin's election campaign speech
× RELATED காலம் உள்ளவரை கலைஞர் கண்காட்சி...