×

வனக்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் கேரள அரசின் பிரதிநிதியை நியமிக்க ஆணை

கேரளா: வனக்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் கேரள அரசின் பிரதிநிதியை நியமிக்க ஆணையிட்டுள்ளனர். கேரள அரசின் பிரதிநிதியை நியமித்து மார்ச் 16க்குள் அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. வனத்துறை, மின்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஆய்வு செய்து அபாயகரமான மின்வேலிகள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். 


Tags : Government of Kerala ,Special Investigation Committee , Order to appoint representative of Kerala Government in Special Investigation Committee set up to investigate forest crimes
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...