×

டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்

சென்னை: டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாணவர்களை தாக்கி பெரியார் படத்தை சேதப்படுத்திய ஏபிவிபி கும்பலை கைது செய்ய வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.


Tags : Tamil Nadu ,Delhi ,Nehru University ,Vaiko , Attack on Tamil Nadu students at Delhi's Nehru University: Vaiko condemns
× RELATED அங்கித் திவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க அவகாசம்