×

திருவாரூர் மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் டிரோன் பறக்க தடை

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் டிரோன் பறக்க தடை விதித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் திருவாரூர் வர உள்ளதை முன்னிட்டு டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 


Tags : Tiruvarur district , Ban on drone flying tomorrow and the day after tomorrow in Tiruvarur district
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...