×

அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் தொடரில் கார்லோஸ் அல்கரஸ் சாம்பியன்

புவெனஸ் ஐரிஸ்: அர்ஜென்டினா ஓபன் டென்னிஸ் தொடரின் உலகின் இரண்டாம் நிலை வீரரான கார்லோஸ் அல்கரஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். பிரித்தானிய வீரர் கேமரூன் நோரியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தினார்.


Tags : Carlos Algarz ,Argentina Open , Carlos Algarz is the champion of the Argentina Open tennis series
× RELATED சாம்பியன் பட்டம் வென்றார் கார்லஸ் அல்காரஸ்