×

தாயகம் திரும்பினார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ்!

இந்தூர்: ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் குடும்ப காரணங்களால் தாயகம் புறப்பட்டுச் சென்றுள்ளார். இந்தூரில் நடைபெறவுள்ள 3வது டெஸ்ட் போட்டிக்கு முன்னரே, இந்தியா திரும்பிவிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. பேட் கம்மின்ஸால் வர முடியாத பட்சத்தில், ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் என கூறப்படுகிறது.

Tags : Pat Cummins , Australian captain Pat Cummins returned home!
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு