×

ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம்: கமல் ட்வீட்

சென்னை: நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்கவேண்டியதில்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கில் ஆர்ப்பரித்த மக்கள் வெள்ளமும் அதை ஆமோதித்தது. ஒன்று கூடுவோம், வென்று காட்டுவோம். தமிழகம் இந்தியாவிற்கு வழிகாட்டட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Kamal , Let's come together and win: Kamal tweets
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...