×

பல்வேறு நிகழ்ச்சிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்க பிப்.21,22-ல் திருச்சி, திருவாருர் சுற்றுப்பயணம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்க பிப்.21,22-ல் திருச்சி, திருவாருர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செல்கிறார். பிப்.21-ல் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்லும் முதல்வர் அடுத்த நாள் திருவாருர் பயணம் மேற்கொள்ளயுள்ளார். அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் ஆய்வில் ஈடுபடுகிறார்.


Tags : Trichy ,Thiruvarur ,Bib.21,22 ,Chief Minister ,BC ,G.K. Stalin , Chief Minister M. K. Stalin will visit Trichy and Tiruvarur on February 21 and 22 to provide welfare assistance in various programs.
× RELATED திருச்சி ரயில் நிலையத்தில் நடனமாடி...