×

அணைக்கரைப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

திருச்சி: மணப்பாறை அருகே பெரிய அணைக்கரைப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. அணைக்கரைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் 700காளைகள் மற்றும் 300மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.


Tags : Amakaraipatti , The jallikattu competition started at Amakaraipatti
× RELATED தோட்ட உரிமையாளரை மிரட்டியவர் மீது வழக்கு