உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்று 100 நாட்கள் நிறைவு

டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்று 100 நாட்கள் நிறைவு பெற்றது. இந்த 100 நாட்களில் 14,209 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. மொத்த அலுவல்களும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டது; மாநில மொழிகளில் தீர்ப்புகள் மொழிபெயர்ப்பு என பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: