×

அதிமுகவினர் சொல்வதெல்லாம் வேதவாக்கு அல்ல: செந்தில் பாலாஜி பேட்டி

ஈரோடு: அதிமுகவினர் சொல்வதெல்லாம் வேதவாக்கு அல்ல என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார். தோல்வியின் விளிம்பில் உள்ள அதிமுகவினர் விரக்தியில் பேசி வருகின்றனர் எனவும் கூறினார்.


Tags : Senthil Balaji , Everything AIADMK says is not Vedavak: Senthil Balaji criticism..!
× RELATED சொல்லிட்டாங்க…