×

பல்லவராயன்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

தேனி: போடி அருகே பல்லவராயன்பட்டியில் 3 ஆண்டுகளுக்கு பின் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. ஸ்ரீவல்லடிகாரசுவாமி கோயில் திருவிழாவையொட்டி நடந்த ஜல்லிக்கட்டில் 585 காளை, 400 காளையர்கள் பங்கேற்றனர்.


Tags : jallikattu ,Pallavarayanpatti , The jallikattu competition held at Pallavarayanpatti has concluded
× RELATED கொன்னையம்பட்டியில் ஜல்லிக்கட்டு; 800...