சேலம் சரக அளவிலான சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் ஆய்வு

சேலம்: சேலம் சரக அளவிலான சட்டம் ஒழுங்கு தொடர்பாக டிஜிபி உள்ளிட்டோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.  சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர், மேற்கு மண்டல ஐஜி, சேலம் சரக டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Related Stories: