சென்னை: பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதற்கு இந்திய எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆட்சியை விமர்சிக்கும் செய்தி நிறுவனங்களை அரசு அமைப்புகளைப் பயன்படுத்தி மிரட்டுவது தொடர்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.