கன்னியாகுமரியில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது

கன்னியாகுமரி: தென்தாமரைக்குளம் அருகே இளைஞர் ஃபிலிப்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 பேர் கைது செய்துள்ளனர்.

Related Stories: