திருவண்ணாமலையில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்தவர்கள் திருப்பதியில் டாடா சுமோ காரை திருடியது அம்பலம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஏ.டி.எம்.மில் கொள்ளையடித்தவர்கள் திருப்பதியில் டாடா சுமோ காரை திருடி வந்தது தெரிய வந்தது. டாடா சுமோ மட்டுமில்லாமல் மற்றோரு காரையும் வேறு ஒரு இடத்தில் இருந்து கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதியில் கார் திருடப்பட்டது தொடர்பாக முத்தியால்ரெட்டி பள்ளி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: