×

மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டி: வீராங்கனைகளுக்கான ஏலம் தொடங்கியது

மும்பை: மும்பையில் மகளிர் பிரீமியர் லீக் போட்டிகளுக்கான வீராங்கனைகள் ஏலம் தொடங்கியது. ஏலத்தில் 400க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 90 வீராங்கனைகளை வாங்க ஐந்து அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஸ்மிருதி மந்தனா, ஹர்மன் பிரீத் கவுர் ஆகியோர் அதிக தொகைக்கு எலாம் போக வாய்ப்புள்ளது. 


Tags : Women's Premier League Match ,Mumbai , Women's Premier League in Mumbai: Bidding begins for players
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு