×

பரிதி இளம்வழுதி என் உயிர் நண்பர்; என் மீது அதிக பாசம் கொண்டவர்: திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பரிதி இளம்வழுதி என் உயிர் நண்பர்; என் மீது அதிக பாசம் கொண்டவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பரிதி இளம்சுருதி திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் பேசினார். 1980ம் ஆண்டு பரிதி இளம்வழுதியை முதன்முதலில் சிறையில்தான் சந்தித்தேன். ஈரோடு இடைத்தேர்தல் பணியாற்றும் நிர்வாகிகள் விடுமுறை பெற்று திருமண விழாவுக்கு வந்துள்ளனர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.


Tags : Phariti ,Chief Minister ,Muhammad Muhammad ,G.K. Stalin , Parithi young woman, life friend, wedding ceremony, Chief Minister M.K.Stalin
× RELATED சொல்லிட்டாங்க…