இடைத்தேர்தலில் இரட்டை இலை கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டால் தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார்: தேர்தல் ஆணையம்

டெல்லி: இடைத்தேர்தலில் இரட்டை இலை கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டால் தேர்தல் அதிகாரி உரிய முடிவு எடுப்பார் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் சின்னம் தொடர்பாக யாரும் எந்தப் பிரச்சனையையும் கொண்டு வரவில்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஒரு கட்சியின் உட்கட்சித் தேர்தலை கண்காணிக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் வேலை இல்லை என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: