திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் ஆட்சியர் உத்தரவை அடுத்து பீப் பிரியாணி சேர்ப்பு

சென்னை: திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உணவகத்தில் ஆட்சியர் உத்தரவை அடுத்து பீப் பிரியாணி சேர்த்துள்ளனர். மகளிர் சுய உதவி குழுவினர் நடத்தும் உணவக பட்டியலில் பீப் பிரியாணி உணவை சேர்க்க ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். பீப் பிரியாணி சேர்க்க தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உதார்விட்டதன்பேரில் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்சீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.  

Related Stories: