×

புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளின் நீரிருப்பு நிலவரம்

சென்னை: 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 3179 மில்லியன் கன அடியாக உள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 831 மில்லியன் கன அடியாக உள்ளது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரியின் நீரிருப்பு 463 மில்லியன் கன அடியாக உள்ளது.

Tags : Kanankotta , Water level status of Puzhal, Cholavaram and Kannankottai lakes
× RELATED புழல், சோழவரம், கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரிகளின் நீர் நிலவரம்