×

திருப்பத்தூர் அருகே பட்டா மாறுதலுக்காக ரூ.3,000 லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..!!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ரூ.3,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் முனியப்பன் கைது செய்யப்பட்டார். பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்றபோது மல்லகுண்டா விஏஓ முனியப்பனை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்தது.

Tags : VAO ,Tirupattur , Tirupattur, belt change, Rs.3,000 bribe, VAO arrested
× RELATED ஜமாபந்தி நிகழ்ச்சியில் விஏஓ மீது...