×

3-வது காலாண்டில் மாருதி சுசூகி நிகர லாபம் ரூ.2,391 கோடி

டெல்லி: இந்தியாவில் கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மாருதி சுசூகி  2022 அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் ரூ.2,391.5கோடி நிகர லாபமாக இருந்தது. 2021 அக்டோபர்- டிசம்பர்.காலாண்டில் ரூ.1,041.80 கோடியாக இருந்த மாருதியின் லாபம் 2022 அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் 129.5% அதிகரித்தது. 2021அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் ரூ.23,253.3 கோடியாக இருந்த மாருதியின் மொத்த வருமானம் இவ்வாண்டு ரூ.29,057.50 கோடியாகவும் உள்ளது.  


Tags : Maruti Suzuki , 3rd quarter, Maruti Suzuki, net profit
× RELATED மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549...