×

மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549 புள்ளிகள் உயர்ந்து 74,797 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே உயர்ந்துவரும் பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் புதிய உச்சம் தொட்டு சாதனை படைத்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 549 புள்ளிகள் உயர்ந்து 74,797 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மாருதி சுசூகி, எம்&எம், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்கிஸ் வங்கி, டிசிஎஸ் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 165 புள்ளிகள் அதிகரித்து 22,678 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

The post மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549 புள்ளிகள் உயர்ந்து 74,797 புள்ளிகளில் வர்த்தகம் appeared first on Dinakaran.

Tags : BSE ,Sensex ,MUMBAI ,BSE Sensex ,Maruti Suzuki ,M&M ,Reliance Industries ,Accis… ,Mumbai Stock Exchange ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!