நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தால் இடைதேர்தலில் போட்டியிட தயார்: சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேட்டி..!!

சென்னை: தலைமை கழக நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தால் இடைதேர்தலில் போட்டியிட தயார் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். தேர்தலில் தனித்துபோட்டியிட வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என்றும் சென்னையில்  அவர் பேட்டியளித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக மாலைக்குள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

Related Stories: