×

எனது வழி தனி வழி, இரு பெரும் தலைவர்கள் வழியில் நேர்மையாக நான் பயணிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

தேனி: எனது வழி தனி வழி, இரு பெரும் தலைவர்கள் வழியில் நேர்மையாக நான் பயணிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். தேனியில் அதிமுக கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பின் ஈபிஎஸ் பேட்டி அளித்துள்ளார். எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம் எனவும் அவர் பேசியுள்ளார்.

Tags : Edappadi Palaniswami , My way is a separate way, I travel honestly the way of two great leaders: Edappadi Palaniswami speech
× RELATED தொடர் தோல்விகளால் அதிருப்தி எடப்பாடி...