×

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜன.29-ல் அறிவிப்பு: சீமான்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜன.29-ல் அறிவிக்கப்படும் என சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Erode ,East Constituency Interim Election ,We ,Tamil Party Candidate ,Seeman , Erode East Constituency By-election; Naam Tamil Party candidate announced on Jan 29: Seeman
× RELATED கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த...