×

கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பத்திர எழுத்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பத்திர எழுத்தர் சுப்பிரமணி (45) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடன் இருந்தவர்கள் சுப்பிரமணியை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.

The post கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த பத்திர எழுத்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Erode ,Subramani ,Erode district ,
× RELATED சாராய வியாபாரிகளுக்கு போலீஸ் எச்சரிக்கை