சென்னை சென்னையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட மெட்ரோ ரயிலின் சேவை சீரடைந்தது..!! dotcom@dinakaran.com(Editor) | Jan 21, 2023 சென்னை சென்னை: சென்னையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட மெட்ரோ ரயிலின் சேவை சீரடைந்தது. சென்னை சென்ட்ரல் - கோயம்பேடு - விமான நிலையம் மார்க்கத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டிருந்தது.
கிருஷ்ணகிரி இளைஞர் கொலை வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது; குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்: பேரவையில் முதலமைச்சர் விளக்கம்
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கம்
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் 9 பேர் உயிரிழந்தது குறித்து பேரவையில் காங்கிரஸ் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம்
ஒருநாள் விடுமுறைக்கு பின் கூடியது சட்டப்பேரவை; மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல்.. ஆணவ கொலை குறித்து ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்..!!
கிருஷ்ணகிரி ஆணவ கொலை தொடர்பாக பேரவையில் இபிஎஸ் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு முதல்வர் நாளை பதிலளிப்பார்: சபாநாயகர் அப்பாவு
பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறும் நபர்களை நம்ப வேண்டாம்...தமிழக டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தல்