×

கோவை குற்றாலம் நுழைவு சீட்டு விவகாரம் தொடர்பாக முன்னாள் வனச்சரகரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை..!!

கோவை: கோவை குற்றாலம் நுழைவு சீட்டு விவகாரம் தொடர்பாக முன்னாள் போளுவாம்பட்டி வனச்சரகர் சரவணனை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட வன அலுவலர் பரிந்துரைத்துள்ளார். சரவணன் தற்போது மதுரை வன மண்டலம் ராமேஸ்வரம் வனச்சரகராக பணியாற்றி வருகிறார்.

Tags : Coimbatore , Coimbatore Courtalam Entry Ticket, Former Vanacharakar, Suspended
× RELATED 1.5 கிராம் உயர்ரக போதை பொருள் பறிமுதல்