நெல்லை மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு..!!

நெல்லை: நெல்லை மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. படுக்கை வசதி குறைவால் நெல்லை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தரையில் படுக்கும் நிலை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கொரோனா வார்டுகளை காய்ச்சல் வார்டுகளாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Related Stories: