பாஜக மாநில செயற்குழு கூட்டம் மேலிட பொறுப்பாளர் தலைமையில் நாளை நடைபெறும்: சிடி ரவி தகவல்

கடலூர்: பாஜக மாநில செயற்குழு கூட்டம் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி தலைமையில் கடலூரில் நாளை நடக்கிறது. நாளை மாலை நடைபெறும் பாஜக மாநில மையக்குழு கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: