×

சென்னை ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்

சென்னை: புழல் ஏரிக்கு நீர்வரத்து 315 கனஅடியாக உள்ளது; நீர்இருப்பு 3092 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு 15 கனஅடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது; நீர்இருப்பு 831 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 474 மில்லியன் கனஅடியாக உள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து 295 கன அடியிலிருந்து 260 கன அடியாக சரிவு; ஏரியில் இருந்து 550  கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags : Chennai Lakes Water Reserves , Water availability status of Chennai lakes
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...