×

Qnet நிறுவனம் தொடர்புடைய ரூ.90 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை

டெல்லி: Qnet நிறுவனம் தொடர்புடைய ரூ.90 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நிறுவனம் தொடர்புடைய 36 வங்கிக் கணக்குகளையும் அமலாக்கத்துறை முடக்கியது. Qnet தங்கக்காசு மோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை நடத்தினர்.


Tags : Qnet Company , Qnet Company, property worth Rs.90 crore, enforcement action
× RELATED க்யூ நெட் நிறுவனம் 2,000 கோடி மோசடி: அமலாக்கத்துறை விசாரணை