×

க்யூ நெட் நிறுவனம் 2,000 கோடி மோசடி: அமலாக்கத்துறை விசாரணை

டெல்லி: க்யூ நெட் நிறுவனம் தங்ககாசு மோசடி விவகாரத்தில் போலி கம்பெனிகள் மூலம் 32,000 கோடிவரை மோசடி எனஅம்பலம் ஆகியுள்ளது. ரூ. 90 கோடிக்கு மேல் பணம் உள்ள க்யூ நெட் நிறுவனத்தின் 36 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.


Tags : QNet Company , QNet Rs 2,000 crore scam: Enforcement probe
× RELATED Qnet நிறுவனம் தொடர்புடைய ரூ.90 கோடி...