×

நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இருந்து புறப்பட்ட விமானம் சிட்னியில் அவசரமாக தரையிறக்கம்..!!

ஆஸ்திரேலியா: நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இருந்து புறப்பட்ட விமானம் சிட்னியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


Tags : Auckland ,New Zealand ,Sydney , Flight takes off from New Zealand and lands in Sydney
× RELATED இந்திய பயிற்சியாளர் வாய்ப்பை நிராகரித்தேன்: ரிக்கி பாண்டிங்