×

சென்னை தீவுத்திடலில் சென்னை சங்கமம் விழாவை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தீவுத்திடலில் சென்னை சங்கமம் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டுவருகிறார். இன்று முதல் ஜன.17-ம் தேதி வரை சென்னை சங்கமம் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவானது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒருங்கிணைப்பில் நடைபெறுகிறது.


Tags : Chennai Sangamam Festival ,Chennai Firefighter ,Chief President ,Muhammad G.K. Stalin , Chennai Island, Chennai Sangam Festival, Chief Minister M.K.Stalin
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களிலும்...