சென்னை: ஜல்லிக்கட்டு போட்டியில் வழக்கமாக நடைபெறும் நேரங்களிலேயே நடைபெறும்என கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான நேரம் ஏதும் குறைக்கப்படவில்லை என அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
Tags : Jallikattu ,Department of Animal Care Officials , Jallikattu, Match, Time, Livestock, Maintenance, Official, Description